twitter
    Celebs»N. Linguswamy
    லிங்குசாமி

    லிங்குசாமி

    Director/Producer
    Born : 14 Nov 1969
    லிங்குசாமி , தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்துவந்த இவர் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். திருப்பதி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம் என்னும் ஊரில் நம்மாழ்வார் – லோகநாயகி... ReadMore
    Famous For
    லிங்குசாமி, தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்துவந்த இவர் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். திருப்பதி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

    இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம் என்னும் ஊரில் நம்மாழ்வார் – லோகநாயகி இணையருக்கு மகனாக 1969 ஆண்டில் லிங்குசாமி பிறந்தார். இராதாகிருட்டிணன், கேசவன், சுபாசுசந்திரபோசு ஆகியோர் இவருக்கு உடன்பிறந்தவர்கள்.

    லிங்குசாமி தனது தொடக்கக்...
    Read More
    லிங்குசாமி கருத்துக்கள்