twitter
    Celebs»Nakul»News
    Celeb News
    • {rating} சென்னை: ஊரை ஏமாற்றி அழையும் ஹீரோ ஒரு நல்ல காரியத்திற்காக துணிந்து செய்யும் செயலே 'செய்' திரைப்படத்தின் மையக்கரு. படத்தின் துவக்கத்தில் மனநலக் காப்பகம் ஒன்று தீவிபத்துக்கு உள்ளாகிறது. இதற்கு காரணம் அமைச்சராக இருக்கும் தலைவாசல் விஜய் தான் என எதிர்க்கட்சிகளும், சொந்த கட்சியும்..
    • நடிகை தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் காதல் திருமணம் செய்கிறார். சமையல் படிப்பில் 'எம்.பி.ஏ.' படித்த பட்டதாரி பெண் அவர். ஆனால் அவரைப் பற்றிய விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார் நகுல். நடிகை தேவயானிக்கு மயூர், நகுல் ஆகிய 2 தம்பிகள் இருக்கிறார்கள். மயூர் ஏற்கெனவே காதலித்து திருமணம் செய்தார்...