twitter
    Celebs»Nassar»News
    Celeb News
    • சென்னை: பொதுக்குழுவைக் கூட்டாமல் தன்னிச்சையாக ஒப்பந்தத்தை சரத்குமார் ரத்து செய்தது ஏன் என்று நடிகர் சங்க புதிய தலைவர் நாசர் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் சங்க நிலத்தை சத்யம் சினிமாஸுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பான ஒப்பந்தம்தான், இவ்வளவு பரபரப்பு மற்றும் தேர்தலுக்கே காரணமாக அமைந்தது...
    • ஹீரோ, வில்லன், துண்டு துக்கடா என எந்த வேடமாக இருந்தாலும் தயங்காமல் நாசரைக் கூப்பிடலாம். எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க மறுக்க மாட்டார். அது தன் தொழில் மீது அவர் கொண்டிருக்கும் காதல். திரைத்துறையில் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அவர் நிலைப்பாடு. இப்போது ஜி.வி.பி. பிக்சர்ஸ் என்ற பட..
    • என்னதான் சூப்பர் ஸ்டார்களுடன் சூப்பர் ஹிட் படங்களுடன் நடித்திருந்தாலும் நாசருக்கு தன் தாய் வீடான நாடகங்களின் மீதுதான் தீராக் காதல். தான் இயக்கிய அவதாரம், தேவதை போன்ற படங்களில் கூட நாடகங்களே மைய இழையாக அமையும்படி பார்த்துக் கொண்டார் அவர். {image-21-1440162765-nasser-121-600.jpg tamil.filmibeat.com}..