twitter
    Celeb News
    • இலங்கை தமிழரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் படம் சிவப்பு. தமிழ் சினிமாவில் இந்தப் படம் குறித்துதான் இப்போது அதிகமாகப் பேசிக் கொள்கிறார்கள். முக்தா ஆர்.கோவிந்தின் முக்தா என்டர்டைன்மென்ட்(பி) லிட் - புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ் (பி) லிட் ஆகிய பட நிறுவனங்கள் இணைத்து இந்தப்..