twitter
    Celebs»Nithya Menon»Biography

    நித்யா மேனன் பயோடேட்டா

    நித்யா மேனன் இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமாவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். நித்யா மேனன் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர், அவர் மணிப்பால் தொடர்பாடல் கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். இவரது தந்தை கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள். இவர் இதுவரை தமிழில் நான்கு படங்களில் நடித்துள்ளார்.