twitter
    Celeb News
    • ஹைதராபாத்: ஜூனியர் என்.டி.ஆரின் புதுப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் நிவேதா தாமஸ். ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாகவும், பாபநாசம் படத்தில் உலக நாயகன் கமல் ஹாஸனின் மகளாகவும் நடித்தவர் கேரளாவை சேர்ந்த நிவேதா தாமஸ். நானியின் ஜென்டில்மேன் படம் மூலம் டோலிவுட் சென்றார்.