twitter
    Celeb News
    • மலையாள திரையுலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் நிவின் பாலி ப்ரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நீங்கா இடம் பிடித்துள்ளார். எந்த ஒரு வேற்று மொழி படத்தையும் இந்த அளவு கொண்டாடியதில்லை தமிழ் ரசிகர்கள். குறிப்பாக இளைஞர்கள். கடந்த 2015 ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி,..
    • த்ரிஷா இல்லனா நயன் தாரா என்று தான் சொல்வோம். ஆனால் த்ரிஷாவோடு மட்டுமல்லாமல் நயன்தாராவுடனும் ஒரே நேரத்தில் நடிக்கிறார் நிவின் பாலி. டாப்பில் இருக்கும் ஹீரோவுடன் நடிக்கத்தான் நடிகைகள் போட்டிப் போடுவார்கள். ப்ரேமம் படத்துக்கு பின் நிவின் பாலியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் ஏறியிருக்கிறது...