Celebs » P. Samuthirakani » Biography
பயோடேட்டா
சமுத்திரக்கனி  தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், தொலைக்காட்சி நாடக இயக்குநர் ஆவார்.

சமுத்திரகனி 1997 -ம் ஆண்டு கே விஜயன் என்பவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்பு கே பாலச்சந்தரிடம் பார்த்தாலே பரவசம் திரைப்படத்தில் பணிபுரிந்தார். பிறகு வசன எழுத்தாளராகவும், கதை சொல்பவராகவும் பணியாற்றினார். 

அதன் பிறகு சுப்ரமணிய புரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நாடோடிகள் படத்தின் மூலம் இவரது இயக்குனர் பணியை தொடர ஆரம்பித்தார். இவர் இதுவரை பல படங்களை இயக்கியும் பல படங்களில் துணை கதாப்பாத்திரமகவும் நடித்துவருகிறார்.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil