Celeb News
-
சென்னை: சினிமா பற்றிய ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் உங்கள் ஊரிலேயே சினிமா கற்கலாம். உங்களது ஊரிலேயே முகாமிட்டுச் சொல்லித்தர தயாராகி வருகிறார் ஆர்.பாண்டியராஜன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராக பல அவதாரம் கொண்ட பாண்டியராஜன், சினிமா எடுப்பது பற்றி ஆன்லைனில் பாடம் நடத்தி வருகிறார்..
தொடர்பான செய்திகள்