CelebsbredcrumbParvathi Menon
    பார்வதி மேனன்

    பார்வதி மேனன்

    Actress
    Birth Place : கேரளா
    பார்வதி மேனன் என்றும் பார்வதி என்றும் அறியப்படும் இந்திய நடிகை கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தவர். மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 2006ல் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் பூ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், மரியான் திரைப்படத்தில் நடித்துள்ளார். பூ திரைப்படத்திற்காக தமிழின்... ReadMore
    Famous For
    பார்வதி மேனன் என்றும் பார்வதி என்றும் அறியப்படும் இந்திய நடிகை கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தவர். மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    மலையாளத்தில் 2006ல் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் பூ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், மரியான் திரைப்படத்தில் நடித்துள்ளார். பூ திரைப்படத்திற்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப்பெற்றுள்ளார். அத்தோடு விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும்...
    Read More
    பார்வதி மேனன் கருத்துக்கள்