Celeb News
-
சென்னை: தமிழ் சினிமாவில் அஜித் தான் எனது முதல் காதலர் எனத் தெரிவித்துள்ளார் நடிகை பார்வதி நாயர். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் பார்வதி நாயர். கேரளாவைச் சேர்ந்த அவர், அப்படத்தைத் தொடர்ந்து கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில..
-
மாடல் அழகி, விளம்பரப் பட நடிகை, மிஸ் கேரளா அழகி என பல முகம் தாண்டி இப்போது நடிகையாகவும் பரிமளித்து வருகிறார் பார்வதி நாயர். தமிழில் நிமிர்ந்து நில், உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் இப்போது என்னை அறிந்தால் படத்தின் மூலம் அஜீத் படத்திலும் இணைந்துள்ளார். ஒரே நேரத்தில் அஜீத்,
தொடர்பான செய்திகள்