பூர்ணா
Born on 26 Oct 1985 (Age 35) கேரளா
பூர்ணா பயோடேட்டா
பூர்ணா கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.