Celeb News
-
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள் மோகன்லாலும் பிரபுவும். 1996-ம் ஆண்டு காலாபாணி (சிறைச்சாலை) படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு வேறு படங்களில் இணையவில்லை. இப்போது நடிக்கும் புதிய படத்துக்கு புலிமுருகன் என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் புலிமுருகனாக..
தொடர்பான செய்திகள்