twitter
    Celebs»Rajendran»News
    Celeb News
    • சென்னை: மோகனா படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க மறுத்து ஹீரோயின் கதறி அழுத சம்பவம் நடந்துள்ளது. பவர் ஸ்டார் சீனிவாசன் ஹீரோவாக நடித்துள்ள படம் மோகனா. காமெடி படமான இதில் வித்தியாசமான வில்லனாக வருகிறார் மொட்டை ராஜேந்திரன். பவருக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த கல்யாணி நாயர் நடித்துள்ளார்.