விருதுகள்
ரஜினிகாந்த் பெரும்பாலும் தமிழில் பல படங்களில் பல விருதுகளை பெற்றுள்ளார். 

1984   - சிறந்த தமிழ் நடிகருக்கான தனது முதல் பிலிம்பேர் விருது  ( நல்லவனுக்கு நல்லவன் )
 
1984 - கலைமாமணி விருது 

1989 - எம்.ஜி.ஆர் விருது

1995  - கல்விச்செல்வம் விருது

2000  - பத்ம பூஷன் விருது

2007  -  சிவாஜி  பிலிம்பேர் விருது
 
2007 - ராஜ் கபூர் விருது 

2010 - எந்திரன்  பிலிம்பேர் விருது
 
2013  -  " 25 கிரேட்டஸ்ட் குளோபல் வாழ்க்கை கதைகள் ஒன்று என என்டிடிவி விருது"

2014 - தமிழ்நாடு மாநில திரைப்பட விருது


இந்திய சினிமா சிறப்புக்கான செவாலியே சிவாஜி கணேசன் விருது பெற்றார்.
ஸ்பாட்லைட் படங்கள்