CelebsbredcrumbRamdoss
    முனீஷ்காந்த் ராமதாஸ்

    முனீஷ்காந்த் ராமதாஸ்

    Actor
    Born : 30 Jun 1978
    Birth Place : Dindigul District, Tamil Nadu
    முனீஷ்காந்த் ராமதாஸ் (ராமதாஸ்) என இயற்பெயர் கொண்ட இவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பவர். இவர் திரைப்பட நடிகராக வேண்டும் என்னும் கனவோடு 2002-ம் ஆண்டு சென்னைக்கு வந்தவர். பின்பு படவாய்ப்பு கிட்டாததால் இரண்டு வருடம் மலேசியாவில் கோல்ட்ஸ்மித் வேளைக்கு சென்றுள்ளார். பின்னர் தங்க இடமில்லாமல் வடபழனி... ReadMore
    Famous For
    முனீஷ்காந்த் ராமதாஸ் (ராமதாஸ்) என இயற்பெயர் கொண்ட இவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பவர்.

    இவர் திரைப்பட நடிகராக வேண்டும் என்னும் கனவோடு 2002-ம் ஆண்டு சென்னைக்கு வந்தவர். பின்பு படவாய்ப்பு கிட்டாததால் இரண்டு வருடம் மலேசியாவில் கோல்ட்ஸ்மித் வேளைக்கு சென்றுள்ளார். பின்னர் தங்க இடமில்லாமல் வடபழனி கோவிலில் பல இரவுகள் கழித்துள்ளார்.

    கலைஞர் தொலைக்காட்சி நடத்திய "நாளைய இயக்குனர்" தொடரில் வெற்றிபெற்ற முண்டாசுப்பட்டி என்னும் திரைப்படத்தில்...
    Read More
    முனீஷ்காந்த் ராமதாஸ் கருத்துக்கள்