twitter
    Celebs»ramki»News
    Celeb News
    • நடிகர் ராம்கி மீண்டும் தன் அடுத்த ரவுண்டைத் தொடங்கியிருக்கிறார் கோடம்பாக்கத்தில். மாசாணி, பிரியாணி போன்ற படங்களில் சமீபத்தில் நடித்த அவர், இப்போது இங்கிலீஷ் படம் என்ற புதிய படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். புதுமுகம் குமரேஷ் என்பவர் இயக்கும் இப்படம் காமெடி த்ரில்லராக வளர்ந்து வருகிறது...