twitter
    Celeb News
    • சென்னை: தான் கணவரை விவாகரத்து செய்யவில்லை என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்குனரான கிருஷ்ண வம்சியை திருமணம் செய்தார். அவர்களுக்கு மகன் உள்ளார். இந்நிலையில் ரம்யா மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். கிருஷ்ண வம்சி ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.