twitter
    Celebs»Ramya Pandiyan
    ரம்யா பாண்டியன்

    ரம்யா பாண்டியன்

    Actor/Actress
    Born : 13 Aug 1990
    Birth Place : சென்னை
    ரம்யா பாண்டியன் 2015-ஆம் ஆண்டு டம்மி டப்பாசு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர். இவர் குறும்படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர். இவர் ஜோக்கர், டம்மி டப்பாசு, ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர். இவர் திருநெல்வேலியை செய்ந்தவர், சென்னையில்... ReadMore
    Famous For
    ரம்யா பாண்டியன் 2015-ஆம் ஆண்டு டம்மி டப்பாசு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர். இவர் குறும்படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர்.

    இவர் ஜோக்கர், டம்மி டப்பாசு, ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர்.

    இவர் திருநெல்வேலியை செய்ந்தவர், சென்னையில் பொறியியல் துறையில் தனது இளங்கலை பட்டத்தினை வென்றுள்ளார். 

    புகைப்படங்கள் Read More
    ரம்யா பாண்டியன் கருத்துக்கள்