twitter
    Celeb News
    • பீட்சா படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் ஜோடி சேருகிறார் ரம்யா நம்பீசன். விஜய் சேதுபதி நடித்து தயாரிக்கும் படம் ‘சேதுபதி'. பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கும் இந்தப் படத்தில் முதல் முறையாக விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மதுரை பின்னணியில் இப்படத்தை..
    • அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' படம் வரும் மே 22-ம் தேதி வெளியாகிறது. ஜே சதீஷ்குமார், லியோ விஷன்ஸ் மற்றும் 7சி என்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்'. அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீகிருஷ்ணா..
    • சென்னை: அறிமுக இயக்குநர் ஸ்ரீ கிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி போலீசாக நடித்துள்ள படம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பேரன் அருள்நிதி, வம்சம் படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து உதயன்,..