twitter
    Celebs»Reshmi Menon»Biography

    ரேஷ்மி மேனன் பயோடேட்டா

    ரேஷ்மி மேனன் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஆல்பம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும் இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் மனைவியும் ஆவார்.