Celebs»Rk»News
    Celeb News
    • -எஸ் ஷங்கர்Rating: 3.0/5.0 நடிகர்கள்: ஆர்கே, நீத்து சந்திரா, சுமன், நாசர், இனியா ஒளிப்பதிவு: சஞ்சீவ் சங்கர் இசை: தமன் தயாரிப்பு: மக்கள் பாசறை இயக்கம்: ஷாஜி கைலாஷ் சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் ஒரு டிவி பெண் நிருபர், எம்பி சுமனின் உறவுக்காரப் பெண், துப்பாக்கி சுடும் வீராங்கனையான..
    • சென்னை: ஆர் கே நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமான வைகை எக்ஸ்பிரஸ், இன்று 200-க்கும் அதிகமான அரங்குகளில் தமிழகத்தில் வெளியாகியுள்ளது. மக்கள் பாசறை தயாரிப்பில், ஆர்கே - நீத்து சந்திரா, இனியா, கோமல் சர்மா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வைகை எக்ஸ்பிரஸ். ஒரு..
    • யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை படங்களில் நடித்த நீத்து சந்திரா ஆதிபகவன் படத்துக்கு பிறகு தமிழில் ஆளையே காணவில்லை. இருந்தாலும் உள்ளேன் ஐயா சொல்வதற்காக சேட்டை, சிங்கம் 3 படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். நீத்து சந்திரா நீண்ட இடைவெளிக்கு பிறகு நாயகியாக வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் களம்..