twitter
    Celebs»S A Chandrasekhar
    எஸ் ஏ சந்திரசேகர்

    எஸ் ஏ சந்திரசேகர்

    Actor/Director/Producer
    Born : 02 Jul 1945
    Birth Place : சென்னை
    எஸ் ஏ சந்திரசேகர் இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என திரைத்துறையில் பணியாற்றி வரும் பிரபலம். இவர் 1978-ஆம் ஆண்டு " அவள் ஒரு பச்சை குழந்தை " என்னும் தமிழ் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் திரையில் அறிமுகமானவர். பின்னர் தனது படைப்புகளில் பல வித்தியாச காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் ரசிகர்களை கவரந்த இவர், தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம்,... ReadMore
    Famous For

    எஸ் ஏ சந்திரசேகர் இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என திரைத்துறையில் பணியாற்றி வரும் பிரபலம். இவர் 1978-ஆம் ஆண்டு "அவள் ஒரு பச்சை குழந்தை" என்னும் தமிழ் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் திரையில் அறிமுகமானவர். பின்னர் தனது படைப்புகளில் பல வித்தியாச காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் ரசிகர்களை கவரந்த இவர், தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி இந்திய அளவில் புகழ் பெற்ற பிரபலம் ஆவார்.

    ...
    Read More
    • மாநாடு - டீஸர்
    • கேப்மாரி ட்ரைலர்
    எஸ் ஏ சந்திரசேகர் கருத்துக்கள்