twitter
    Celeb News
    • இங்கே நிறைய பேர் நாலு பைட், நாலு பாட்டு என்று தற்காப்புக்காகத்தான் படம் எடுக்கிறார்கள் என்றார் நடிகர் ஜெயம் ரவி. தற்காப்பு பட விழாவில் அவர் பேசுகையில், "என் பழைய நண்பர்களில் சக்தியும் ஒருவர். என் அப்பாவும் சுலபமாகப் பாராட்டமாட்டார். நடிக்கும்போது சுற்றிலும் இருக்கிற 40 பேரை மனதில் வைத்து நடிக்காதே..