Celebs » Sanchita Shetty » Biography
பயோடேட்டா
சஞ்சிதா ஷெட்டி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நடிக்கும் நடிகையாவார். துணை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இவர் சூது கவ்வும் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.