twitter
    Celebs»Savithri»News
    Celeb News
    • சென்னை: இசை படத்தில் ஜெனிபராக நடித்து தமிழ் ரசிகர்களைக் கிறங்கடித்தவர் நடிகை சாவித்ரி. இந்தியில் சுலக்னா என்ற பெயரில் இம்ரான் ஹாஸ்மியோடு மர்டர் 2 படத்தில் நடித்தவரை, தமிழில் சாவித்ரி என்ற பெயரில் தனது இசை படத்தில் அறிமுகம் செய்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தில் சாவித்ரியின் நடிப்பைப் போலவே..
    • ஒரு சினிமா 2 மணி நேரம் இருந்தாலே போதும் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்ட இந்த நேரத்தில், 3 மணி நேரத்துக்கு குறையாமல் எடுத்து ரிலீஸ் பண்ணி வருகிறார்கள். சமீபத்தில் வந்த பெரிய படங்கள் அனைத்துமே 3 மணி நேரம் அல்லது அதற்கு மேலும் நீளம் கொண்டவையாகவே உள்ளன. அடுத்து வரவிருக்கும்