twitter
    Celebs»Sayyeshaa Saigal
    சாயீஷா சைகல்

    சாயீஷா சைகல்

    Actress
    Born : 12 Aug 1997
    Birth Place : Mumbai, Maharashtra
    சாயீஷா சைகல் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடிப்பவர்.  இவர் 2015-ம் ஆண்டு அகிஹில் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் 2016-ம் ஆண்டு சிவாய என்னும் ஹிந்தி படத்திலும் அறிமுகமாகி, தமிழில் 2017-ம் ஆண்டு இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த வனமகன்... ReadMore
    Famous For
    சாயீஷா சைகல் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடிப்பவர். 

    இவர் 2015-ம் ஆண்டு அகிஹில் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் 2016-ம் ஆண்டு சிவாய என்னும் ஹிந்தி படத்திலும் அறிமுகமாகி, தமிழில் 2017-ம் ஆண்டு இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த வனமகன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
    • டெடி - நண்பியே பாடல் லிரிக் வீடியோ
    • டெடி - என் இனிய தனிமையே பாடல் லிரிக் வீடியோ
    • டெடி - மறந்தாயே பாடல் லிரிக் வீடியோ
    • டெடி - என் இனிய தனிமையே வீடியோ பாடல்
    • டெடி - நண்பியே வீடியோ பாடல்
    • டெடி - ஸ்னீக் பீக்
    சாயீஷா சைகல் கருத்துக்கள்