twitter
    Celebs»Senthil
    செந்தில்

    செந்தில்

    Actor
    Born : 23 Mar 1951
    செந்தில் , தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். செந்தில் 1951ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் இராமமூர்த்தி. செந்திலின் இயற்பெயர் முனுசாமி. இவரது உடன்பிறப்புகள் ஆறு பேர். செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். ஐந்தாவது வகுப்பு வரை படித்தார். தந்தை திட்டிய... ReadMore
    Famous For
    செந்தில், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்.

    செந்தில் 1951ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் இராமமூர்த்தி. செந்திலின் இயற்பெயர் முனுசாமி. இவரது உடன்பிறப்புகள் ஆறு பேர். செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். ஐந்தாவது வகுப்பு வரை படித்தார். தந்தை திட்டிய காரணத்தால் தனது 12ம் வயதில் ஊரை விட்டு ஓடி வந்தார்.

    முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு மதுபானக் கடையில் பணி...
    Read More
    செந்தில் கருத்துக்கள்