twitter
    Celeb News
    • புத்தாண்டு தினமான இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார் ரஜினிகாந்த். ரஜினியின் பிறந்த நாள் அன்று மட்டுமல்ல, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும் ரஜினி வீட்டு முன் ரசிகர்கள் திரண்டு போய் வாழ்த்துச் சொல்வது வழக்கம். இது போன்ற விசேஷ நாட்களில் ரஜினி..