twitter
    Celebs»Shankar
    ஷங்கர்

    ஷங்கர்

    Director/Producer/Actor
    Born : 17 Aug 1963
    Birth Place : சென்னை
    ஷங்கர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஷங்கர் ஆகஸ்ட் 17, 1963-ல் கும்பகோணம் என்ற... ReadMore
    Famous For
    ஷங்கர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

    ஷங்கர் ஆகஸ்ட் 17, 1963-ல் கும்பகோணம் என்ற ஊரில் பிறந்தார். இவர் பொறியியலில் பட்டய படிப்பு முடித்தவர். பின்பு எஸ் எ சந்திரசேகரிடம் வசன எழுத்தாளராக பணிபுரிந்து பின் இயக்குனர் ஆனார்.

    ஷங்கரின் முதல்...
    Read More
    ஷங்கர் கருத்துக்கள்