twitter
    Celeb News
    • சென்னை: மதுரவீரன் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சகாப்தம் படம் மூலம் ஹீரோவானவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன். சகாப்தம் படப்பிடிப்பை விஜயகாந்தும், பிரேமலதாவும் உடன் இருந்து பார்வையிட்டனர். இப்படி பார்த்து பார்த்து..