twitter
    Celebs»Sibiraj»Biography

    சிபிராஜ் பயோடேட்டா

    சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் நடிகர் சத்யராஜின் மகன். இவர் லீ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதை விட வேறு சில படங்களில் தந்தை சத்யராஜுடன் இணைந்து நடித்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, நாய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் மீண்டும் திரையுலகிற்கு நுழைந்துள்ளார்.