twitter

    சித்தார்த் பயோடேட்டா

    சித்தார்த் சூரியநாராயண் தமிழ்நாடு சென்னையில் பிறந்தார். பெரும்பாலும் சித்தார்த் என்றே அழைக்கப்பட்ட இவர், சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பின்னணிப் பாடகரும் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் கூட. இவர் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். இவர் தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

    இவர் தற்போது காதலில் சொதப்புவது எப்படி?, ஜிகிர்தண்டா, காவிய தலைவன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.