CelebsbredcrumbSimhaa
    பாபி சிம்ஹா

    பாபி சிம்ஹா

    Actor
    Born : 06 Nov 1988
    Birth Place : சென்னை
    பாபி சிம்ஹா இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கின்றார். 2012-ம் ஆண்டு வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி, மற்றும் பிட்சா போன்ற படங்களின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.  சிம்ஹா ஆந்திராவில் பிறந்து, பின்னர் கொடைக்கானலில் குடிபெயர்ந்தார். இவர் கோயம்புத்தூரில் கல்லூரி படிக்கும் போது நாளைய நட்சத்திரம்... ReadMore
    Famous For
    பாபி சிம்ஹா இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கின்றார். 2012-ம் ஆண்டு வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி, மற்றும் பிட்சா போன்ற படங்களின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். 

    சிம்ஹா ஆந்திராவில் பிறந்து, பின்னர் கொடைக்கானலில் குடிபெயர்ந்தார். இவர் கோயம்புத்தூரில் கல்லூரி படிக்கும் போது நாளைய நட்சத்திரம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் நடுவராக இருந்த சுந்தர் சி மற்றும் ராமதாஸ் இவரை திரைப்படத்தில் நடிக்க அறிவுரை வழங்கினர். அதன் பிறகே இவர் நடிக்க வந்தார்.
    பாபி சிம்ஹா கருத்துக்கள்