twitter
    Celeb News
    • மும்பை: மும்பையில் நடந்த மிஜ்வான் ஃபேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்ய தனது தந்தை சத்ருகன் சின்ஹாவுக்கு கற்றுக் கொடுத்துள்ளார் நடிகை சோனாக்ஷி சின்ஹா. உத்தர பிரதேச மாநில பெண்களின் மேம்பாட்டுக்காக பாலிவுட் நடிகை சபானா ஆஸ்மி தலைமை தாங்கி நடத்தும் என்ஜிஓவான மிஜ்வான் வெல்ஃபேர் சொசைட்டிக்காக ஃபேஷன் ஷோ..