twitter
    Celebs»Soori»News
    Celeb News
    • இது வரை பரோட்டா சூரியாக இருந்த நான் புஷ்பா புருஷனாக அடையாளம் காணப்படுகிறேன் என்றார் நகைச்சுவை நடிகர் சூரி. சரவணன் இருக்க பயமேன் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சூரி பேசுகையில், "இதுநாள் வரை பரோட்டா சூரியாக எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருந்தார் சுசீந்திரன். அதை உடைத்து எனக்கு புஷ்பா புருஷன் என்ற..
    • சென்னை: சில நடிகர்களின் பெயரின் முன்பாக அவர்கள் நடித்த முதல் படங்களின் பெயர்கள் ஒட்டிக்கொள்ளும், நிழல்கள் ரவி, ஜெயம் ரவி இதற்கு உதாரணம். ஆனால் பரோட்டா சாப்பிடுவது போல நடித்த சூரிக்கு பரோட்டா என்ற பெயர் ஒட்டிக்கொண்டது. இப்போது வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா புருஷனாக..