Celebs » Soori » Biography
பயோடேட்டா
சூரி இந்தியத் திரைப்பட நடிகராவார். 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். ஆனால் இவர் 1999-ம் ஆண்டு முதலே  நடிக்க தொடங்கி தற்போது 60-ற்கும் மேற்பட்ட படங்களில்  நடித்துவருகிறார்.


 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil