twitter
    Celebs»Sripriya»Biography

    ஸ்ரீப்ரியா பயோடேட்டா

    ஸ்ரீப்ரியா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 70 மற்றும் 80'களில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக திகழ்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துவருகிறார். தமிழில் மட்டும் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.  இவர் நடிப்பது மட்டுமில்லாமல், சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், மற்றும் ஜெய்ஷங்கர் இன்னும் பல நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் திரைபடங்கள் மட்டுமில்லாது, தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது திரைப்படங்களில் குணசித்திர வேதங்கள் ஏற்று நடித்து வருகிறார்.