சுசித்ரா (பாடகர்)
Singer
Born : 14 Aug 1982
Birth Place : சென்னை
சுசித்ரா தமிழ் திரையுலக பாடகி, ரேடியோ ஜாக்கி என திரைத்துறையில் பணியாற்றி வருபவர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 100 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இவர் ரேடியோ மிர்ச்சியில் "ஹலோ சுசி" நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றியவர் ஆவார். இவர் ரேடியோ மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பாடல் போட்டிகளின் நடுவராகவும்...
ReadMore
Famous For
சுசித்ரா தமிழ் திரையுலக பாடகி, ரேடியோ ஜாக்கி என திரைத்துறையில் பணியாற்றி வருபவர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 100 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
இவர் ரேடியோ மிர்ச்சியில் "ஹலோ சுசி" நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றியவர் ஆவார். இவர் ரேடியோ மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பாடல் போட்டிகளின் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.
-
Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!
-
அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
-
யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
-
Actor Dhanush: தனுஷுடன் இணையும் பியார் பிரேமா காதல் பட இயக்குநர்.. உறுதியான கூட்டணி!
-
ஒரு பக்கம் விவாகரத்து பஞ்சாயத்து.. மறுபக்கம் ஐஸ்வர்யா செஞ்சத பாருங்க.. ட்ரெண்டாகும் வீடியோ
சுசித்ரா (பாடகர்) கருத்துக்கள்