twitter
    Celebs»Sudeep»News
    Celeb News
    • பெங்களூர்: கன்னட நடிகர் கிச்சா சுதீப் மீது நடிகை நித்யாமேனன் காதல் வசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது இருவரும் முடிஞ்சா இவனப் புடி படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. நான் ஈ..