twitter
    Celebs»Sunny Leone
    சன்னி லியோன்

    சன்னி லியோன்

    Actress
    Born : 13 May 1981
    Birth Place : Sarnia, Ontario, Canada
    சன்னி லியோன்  (கரெஞ்சித் கவுர் வோரா) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் இந்திய வம்சாவளியை சார்ந்த இந்தோ-கன்னடியன் ஆவார். கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார்.  இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுடில் அறிமுகமானார். இவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில்... ReadMore
    Famous For
    சன்னி லியோன்  (கரெஞ்சித் கவுர் வோரா) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் இந்திய வம்சாவளியை சார்ந்த இந்தோ-கன்னடியன் ஆவார். கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார். 

    இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுடில் அறிமுகமானார். இவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என எதிர்ப்பு இவருக்கு ஏற்பட்டது.

    • கொட்டேஷன் கேங் | டீசர்
    • கொட்டேஷன் கேங் - டீசர்
    • கண்ணாடி கண்ணுல லிரிக் வீடியோ பாடல்
    • டுமங்கா பாடல் - ஓ மை கோஸ்ட்
    • ஓ மை கோஸ்ட் - ஸ்னீக் பீக் 02
    • ஓ மை கோஸ்ட் - டீசர்
    சன்னி லியோன் கருத்துக்கள்