சன்னி லியோன்
Actress
Born : 13 May 1981
Birth Place : Sarnia, Ontario, Canada
சன்னி லியோன் (கரெஞ்சித் கவுர் வோரா) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் இந்திய வம்சாவளியை சார்ந்த இந்தோ-கன்னடியன் ஆவார். கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார். இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுடில் அறிமுகமானார். இவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில்...
ReadMore
Famous For
சன்னி லியோன் (கரெஞ்சித் கவுர் வோரா) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் இந்திய வம்சாவளியை சார்ந்த இந்தோ-கன்னடியன் ஆவார். கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார்.
இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுடில் அறிமுகமானார். இவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என எதிர்ப்பு இவருக்கு ஏற்பட்டது.
-
Actor Vijay: அடுத்தடுத்து ஹெச் வினோத் பக்கமே திரும்பும் காயின்.. தளபதி 69 பட இயக்குநர் இவர்தானா?
-
Director Sundar C: தாமதமாகும் அரண்மனை 4 ரிலீஸ்.. பாலிவுட்டில் என்ட்ரியாகும் சுந்தர் சி!
-
என்னது விடாமுயற்சியை விட்டுட்டாங்களா?.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்
-
என்னடா இது அமரன் படத்துக்கு வந்த சிக்கல்?.. கமல் ஹாசனுக்கு இப்படி ஒரு தலைவலியா?
-
பல சர்ச்சைகளுக்கு இடைய நடந்த டப்பிங் யூனியன் தேர்தல்.. மீண்டும் தலைவரான ராதா ரவி!
-
பப்லு பிருத்விராஜுடன் பிரிவு.. முதன்முறையாக மனம் திறந்த ஷீத்தல்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
சன்னி லியோன் கருத்துக்கள்