விருதுகள்

  விருதுகள்

  2001 -  சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது (நந்தா)

  2003 -ITFA சிறந்த நடிகருக்கான விருது  (காக்க காக்க) 

  2003 - சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்  (பிதாமகன்)

  2004 -  சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் (பேரழகன்)

  2005 -  தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்புப் பரிசு (கஜினி)

  2008 -  சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தமிழ், 
  தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்புப் பரிசு,
  சிறந்த நடிகருக்கான விஜய் விருது (வாரணம் ஆயிரம்) 

  2009 -  ஆண்டின் கேளிக்கையாளர் விஜய் விருது (அயன், ஆதவன்)

  2010 - ஆண்டின் பெரிய எஃப்எம் மிக பொழுதுபோக்கு நடிகருக்கான விருது,
  ஆண்டின் கேளிக்கையாளர் விஜய் விருது (சிங்கம்)

  2012 -  சிறந்த நடிகருக்கான சினி(மா) விருது - ஆண் ( தமிழ் ) (மாற்றான்)