Celeb News
-
சென்னை: ‘சுப்பிரமணிய புரம்' படம் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சுவாதி, அப்பாடக்கர் படம் மூலம் பாடகியாகிறார். சசிகுமார் இயக்கி நடித்த சுப்பிரமணியபுரம் படத்தில் ஜெய்யின் ஜோடியாக நடித்தவர் நடிகை சுவாதி. அப்படத்தில் இடம்பெற்ற ‘கண்களிரண்டால் உன் கண்கள் இரண்டால்...'..
தொடர்பான செய்திகள்