twitter
    Celeb News
    • மும்பை: டாப்ஸி தமிழ் படங்களில் நடிக்க மறுக்கிறாராம். தனுஷின் ஆடுகளம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் டாப்ஸி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது பாலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவர். அவர் கைவசம் 4 இந்தி படங்கள் உள்ளன.
    • கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சிம்பு ரசிகர்கள் இரவு முழுவதும் அதனை டிவிட்டரில் பதிவிட்டு டிரண்ட் செய்தனர். இயக்குநர் செல்வராகவன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்துக்கு கான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிம்புவுடன் கேத்ரீன்..