Celeb News
-
பிரபல நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாகனாக அறிமுகமாகிறார். அந்தப் படத்துக்கு அதாகப்பட்டது மகாஜனங்களே என தலைப்பிட்டுள்ளனர். படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இன்பசேகர். {image-04-1438685340-adhagapattathu-magaajanangale.jpg tamil.filmibeat.com} கதை..
-
பேய்கள் இன்றி அமையாது இன்றைய தமிழ் சினிமா... காஞ்சனா பேய், டார்லிங் பேய், பேபி பேய் உலா வந்து கொண்டிருக்கும் தமிழகத்தில் இப்போது பேய்கள் ஜாக்கிரதை என்றொரு படமும் வரப்போகிறது. இந்தப்படத்தில் மொட்டை ராஜேந்திரனும், தம்பி ராமையாவும் ரஜினி, கமல் கெட்அப்பில் குத்தாட்டம் வேறு போட்டிருக்கிறார்களாம்...
தொடர்பான செய்திகள்