twitter
    Celebs»Trisha Krishnan
    திரிஷா கிருஷ்ணன்

    திரிஷா கிருஷ்ணன்

    Actress
    Born : 04 May 1983
    Birth Place : சென்னை
    திரிஷா கிருஷ்ணன் , தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு புகழ் பெற்ற முன்னனி நடிகையாக பணியாற்றி பிரபலமானவர். இவர் திரைப்படங்களை தொடர்ந்து மாடெல்லிங் துறையிலும் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். திரிஷா என்ற பெயரில் இந்திய திரைத்துறையில் அனைவராலும் அறியப்படும் இவர், மாடலிங் துறையில் பணியாற்றி " மிஸ்.மெட்ராஸ் " என்ற பட்டத்தினை 1999-ஆம் ஆண்டு வென்றுள்ளார். இந்த... ReadMore
    Famous For
    திரிஷா கிருஷ்ணன், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு புகழ் பெற்ற முன்னனி நடிகையாக பணியாற்றி பிரபலமானவர். இவர் திரைப்படங்களை தொடர்ந்து மாடெல்லிங் துறையிலும் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். திரிஷா என்ற பெயரில் இந்திய திரைத்துறையில் அனைவராலும் அறியப்படும் இவர், மாடலிங் துறையில் பணியாற்றி "மிஸ்.மெட்ராஸ்" என்ற பட்டத்தினை 1999-ஆம் ஆண்டு வென்றுள்ளார். இந்த பட்டத்தின் மூலம் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பினை பெற்று தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் ஒரு முக்கிய முன்னணி நடிகையாக உள்ளார்.
    • லியோ - அன்பெனும் லிரிக் வீடியோ
    • தி ரோடு - டிரைலர்
    • பொன்னியின் செல்வன் 02 | டிரைலர்
    • அக நக லிரிக் வீடியோ | பொன்னியின் செல்வன் 2
    • ராங்கி - டீசர்
    • பனித்துளி லிரிக் வீடியோ பாடல்
    திரிஷா கிருஷ்ணன் கருத்துக்கள்