twitter

    விருதுகள்

    விருதுகள்

    கலைமாமணி விருது - 1990.

    சாகித்ய அகாதமி விருது -2003. (நாவல்: கள்ளிக்காட்டு இதிகாசம்)

    பத்ம பூசன் விருது (2014)

    சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஆறு முறை).

    1985 - பூங்காற்று திரும்புமா   (திரைப்படம்: முதல் மரியாதை).

    1992 - சின்னச்சின்ன ஆசை   (திரைப்படம்: ரோஜா).

    1994 - போறாளே பொன்னுத்தாயி   (திரைப்படம்: கருத்தம்மா), உயிரும் நீயே (திரைப்படம்: பவித்ரா). 

    1999 - முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்   (திரைப்படம்: சங்கமம்).

    2002 - விடை கொடு எங்கள் நாடே   (திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்).

    2010 - கள்ளிக்காட்டில் பிறந்த தாயே   (திரைப்படம்: தென்மேற்கு பருவக்காற்று).