twitter
    Celeb News
    • சென்னை: நயன்தாராவின் டோரா படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ள சென்சார் போர்டை விமர்சித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ஹாரர் படமான டோரா வரும் 31ம் தேதி ரிலீஸாகிறது. படத்தில் ஹரிஷ் உத்தமன், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்...