twitter

    விருதுகள்

    2015
    • நந்தி விருதுகள் 2015-ற்கான ஸ்பெஷல் ஜூரி விருது "எவடு சுப்பிரமணியன்"

    2017
    • 2017 தென்னிந்திய பிலிம் பேர் விருதுகள் சிறந்த நடிகர் - தெலுங்கு "அர்ஜுன் ரெட்டி" 
    • ஜி தெலுங்கு கோல்டன் விருதுகள் சிறந்த நடிகர் "அர்ஜுன் ரெட்டி" 
    • பெஹிந்துவுட் தென்னிந்தியா சென்சேஷன் விருது "அர்ஜுன் ரெட்டி" 

    2018
    • ஜி தெலுங்கு கோல்டன் விருதுகள் விருப்பமான நடிகர் "கீதா கோவிந்தம்"